மரண அறிவித்தல்

In loving memory of
Ponnu Sivaprakasam
Age 70August 5, 1945 – April 28, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் மேற்கு K.K.S வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு சிவப்பிரகாசம் அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னு லச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேஸ் ஜெயந்திரன்(ஜெர்மனி), துசித்தா(சுவிஸ்), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வரத்தினம், காலஞ்சென்ற அழகரத்தினம், விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாஜினி(ஜெர்மனி), பியூலா(ஐக்கிய அமெரிக்கா), ஜெயக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆறுசன், நிருசன், ஆகாஸ், சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பெறாமக்களின் அன்புப் பெரிய, சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

