மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuchamy Iyathurai
Age 88July 16, 1928 – July 24, 2016
- Born in
- யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு
- Lived in
- Evinai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி ஐயாத்துரை அவர்கள் 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சிவானந்தன்(கிராம அலுவலர்), சித்திரா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவீந்திரன்(சுவீடன்), வனஜா(ஆசிரியை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரமீனா(சுவீடன்), யதுமதி, ரவிவர்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈவினை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

