Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnuchamy Navarednasingam

In loving memory of

Ponnuchamy Navarednasingam

Age 69July 8, 1949 – October 2, 2018

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Madathuveli, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மடத்துவெளி 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுசாமி நவரெத்தினசிங்கம் அவர்கள் 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி தெய்வானைபிள்ளை(சரஸ்வதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், சின்னபிள்ளை(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகமல்(பிரான்ஸ்), பாலநிர்மல்(பிரான்ஸ்), பாலவிமல்(பிரான்ஸ்), பாலவித்தியா(பிரான்ஸ்), பாலவிதுனா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பேரின்பநாதன்(கனடா), கமலராணி(பிரான்ஸ்), சிவராசா(ஜெர்மனி), விமலாதேவி(கனடா), ஜீவராசா(கனடா), சுந்தரராசா(கனடா), அருள்ராசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரதீபா(பிரான்ஸ்), றஜிகலா(பிரான்ஸ்), சிவகாமி(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்), சிறிநரேஸ்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாந்தினி(கனடா), பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), சிவகலா(ஜெர்மனி), நந்தகுமார்(கனடா), கலைமதி(கனடா), சாந்திமலர்(கனடா), கலைமகள்(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், பாலசுலோசனா(கனடா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான யமுனா நிதிஸ்வரன்(கனடா), ராகினி மற்றும் நதிஸ்வரன்(கனடா), பாணுரேகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரி(இலங்கை), தேவேந்திராஜா(கனடா), அல்லி(கனடா), ரூபிகா(கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாலபிரஜினா, பாலபிரஜித், பாலபிரஜன், தரிஷ், தர்சிகா, துஷிகா, ஜஸ்வின், பிரசன்ஜா, பிரனிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-10-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலை 483, Baduddhaloka Mawatha, Colombo-8 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.