மரண அறிவித்தல்

In loving memory of
Ponnusamy Tharmalingam
Age 80July 23, 1938 – September 27, 2018
- Born in
- Nallur
- Lived in
- Kili Punakari
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி மட்டுவில் நாடு மேற்கு வில்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி தர்மலிங்கம் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்(லண்டன்), ஜசிந்தா(பிரான்ஸ்), சுஜிதா(கனடா), றமணன்(கனடா), சோபிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியா(லண்டன்), குணராஜன்(பிரான்ஸ்), ரமேஸ்(கனடா), சுஜிகா(கனடா), அரவிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சரஸ்வதி, சின்னமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, சண்முகநாதன்(பூநகரி), சந்திரமலர்(மலேசியா), பராசக்தி(லண்டன்), தாமோதரம்பிள்ளை(லண்டன்), ஜெகநாதன்(லண்டன்), லலிதாசக்தி(டென்மார்க்), குகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரிபன், ஜெம்ஸ், அருண்(லண்டன்), அபர்ணா, அனோஜன், அஸ்வினா(பிரான்ஸ்), பிரித்திகா, அக்சஜன்(கனடா), சருண், சருணி, அரிஸ்(கனடா), ஆதிசன், அக்க்ஷிதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெற்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

