மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthirai Rasakunam
Age 75May 27, 1942 – December 17, 2017
- Born in
- Thavady
- Lived in
- Chilawatte
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ராசகுணம் அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

