Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnuththurai Ratnabalasingam

In loving memory of

Ponnuththurai Ratnabalasingam

Age 70February 10, 1947 – March 22, 2017

Born in
Maviddapuram
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இரத்தினபாலசிங்கம் அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னபரிபூரணம் தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மங்கையற்கரசி, வரதலக்ஷ்மி, ஜெயபாலசிங்கம், அன்னலக்ஷ்மி, தனலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தசாமி, ராசா, மல்லிகா, தேவி, சுசிலா, சீவா, மூர்த்தி, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.