மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuththurai Ravinkumar
Age 58July 1, 1958 – February 15, 2017
- Born in
- Valveddithurai Mathavadi
- Lived in
- Kipling
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவீன்குமார் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இலட்சமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ராதா, சபேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சக்திதேவி, விஜயக்குமார், ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

