மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Amaravathi
Age 86January 20, 1930 – February 10, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Vavu Settiikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை அமராவதி அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சர்வலோகநாயகன், காலஞ்சென்ற இராஜகோபாலன், ஜெகதாம்பாள்(லண்டன்), சிவகாமசுந்தரி, இந்துமதி(தாதி- ஆதார வைத்தியசாலை, வவுனியா), யோகேஸ்வரி, திருக்கேதீஸ்வரநாதன், புஸ்பராணி, கோமளவல்லி, சக்திவேல்நாதன்(இந்தியா), காலஞ்சென்ற சர்வலெட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைஐயா, லெட்சுமி, இராஜேஸ்வரி, மற்றும் மங்கையற்கரசி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சறோஜா, விஜயலெட்சுமி, மதியாபரணம்(லண்டன்), ஜெகதலேஸ்வரன், சந்திரசேகரம்(சுவிஸ்), சந்திரபாலா(கனடா), ஜெயந்திமாலா, லோகேஸ்வரன், சிவானந்தன், இராஜலெட்சுமி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா, நடராஜா, மனோன்மணி, கனகமணி, முத்தையா, நவரட்னம், தம்பிராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நடேசு ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்றவர்களான உதயசீலன், சர்மிளா, மற்றும் சுகந்தினி செந்தில்குமார், ஷைலஜா, டஷ்னி, கஸ்தூரி, வினோக் ஜெயனி, விஜிதா வசந்தரூபன்(கனடா), கோமதி ஜெயந்தன், நிரஞ்சலா, வினோதினி, கோகுலராஜன் கோமதி, றஜனி சதீஸ்லிங்கம், மோகனராஜன் நிலானி, காலஞ்சென்ற ஜெயநிலானி கலைச்செல்வன், ஜெயமதி லோகேஸ்வரன், ஜெயராஜ் றஞ்சனா(லண்டன்), காலஞ்சென்ற நிமல்ராஜ், புவிராஜ்(இலங்கை), றஜீவன், பாமினி, ஜீவசுதன் றதீஸ்வரி, மயூரன், ஜெயகாந்த், ரஜீவ்காந்த், சஞ்சீவ்காந்த், நிருத்திகா முருகதாஸ், நிலானிகா, ஜெயனி வினோக், ஜெயந்தன் கோமதி, ஜிசிந்தன் ஸ்ரீவாணி, சிந்துஜா சந்திரசேகரன், கலைச்செல்வி றொபின்சன், மயூரன், கலைமகள், கலைவாணி, மோகனா, லக்ஷனா, சிந்துஜா பொன்ராசன், சிலோஜனா, யதுஷா, சிந்துஜன், ஷாலினி, எழில்ராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கேசவ், மேத்யா, ஆரூரன், ஆதவன், ஆஷா, ஐஷா, யுகிர்தன், கோவிதா, கோவிதன், கோபிகன், ஜெசிந்தன், மில்லர், திலீபன், ஈழவன், தமிழ்நிலா, சுதர்சிகா, நிதர்சிகா, கோபிகா, கீர்த்திகா, இலக்கியா, நேருஜன், ஹம்சிகா, ஜன்சிகா, விருத், பவினா, நந்திகா, கௌசித், லேஜித்தா, ஜீவித்தா, கரிஸ்வித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 26,
1ம் பாம்,
செட்டிக்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

