மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Jeyaratnam
December 13, 2016
- Born in
- Allaippiddi
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் பொன்னுத்துரை(அல்லைப்பிட்டி), திரேசா தம்பதிகளின் அன்பு மகனும், நீக்லஸ்(மன்னார்) றீற்றா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்சி அவர்களின் பாசமிகு கணவரும்,
யோசுவா அவர்களின் அன்புத் தந்தையும்,
ஞானம்மா(கனடா), காலஞ்சென்ற சிங்கராசா, பற்றிமா(இலங்கை), காலஞ்சென்ற ஞானேந்திரன், அருள்சீலன்(இலங்கை), ஸ்ரனிஸ்லாஸ்(ராசு- பிரான்ஸ்), றோமன் யோகரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அலக்சான்ட், சத்தியேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வில்லியம் ஜெயராசா, மரியராணி(பிரான்ஸ்), வரதா(இலங்கை), சந்திரா(பிரான்ஸ்), மர்லின்(பவா- லண்டன்), ராஜி(ஜெர்மனி), லக்கி(லண்டன்), Pastor நிக்ஷன்(ஜெர்மனி), நிலாணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புலேந்திரன்(ஜெர்மனி), பிறின்ஸ்லி(லண்டன்), ஜோதி(ஜெர்மனி), Pastor சகாதேவன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

