மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Manickavasagar
Age 72September 15, 1944 – October 5, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Kilinochchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் கண்டிவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மாணிக்கவாசகர் அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அமுதவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தி, சிவகுமார், காலஞ்சென்ற சுகந்தி, செல்வகுமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருநாவுக்கரசு, யோகமங்களம், சுந்தரமூர்த்தி, இராசேஸ்வரி, திருஞானசம்பந்தர், ஞானேஸ்வரி, காலஞ்சென்ற விசாலாட்சி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேந்திரன், சுகி(நிறஞ்சா), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேலாயும்பிள்ளை, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள்நேசன், கௌரிகரன், அகிலன், அக்சயா, அஞ்சனன், அர்வின், அருண், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனுஸ்கா, சிந்திக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

