மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Manonmani
Age 71February 12, 1947 – June 1, 2018
- Born in
- Kilinochchi
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பூநகரி செல்விபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மனோன்மணி அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், முத்தையா அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லதா(வவுனியா), ஜெயந்தன்(மன்னார்), ஜெயந்தி(மன்னார்), காலஞ்சென்றவர்களான ரவி, உதயன் மற்றும் யோகராணி(வவா- லண்டன்) கருணாகரன்(ரூபன்- பூநகரி), அருள்(பூநகரி), கார்த்தி(பூநகரி), சுகந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குணம், மங்களாம்பிகை, கந்தசாமி, அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான அருளாம்பிகை, பரராஜசிங்கம் மற்றும் விக்னேஸ்வரன், கெந்தேஸ்வரன், காலஞ்சென்ற நிமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தெய்வேந்திரம்(வவுனியா), மகேஸ்வரி(மன்னார்), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சிவநேசன்(ரூபன்- லண்டன்), ரூபி(பூநகரி), மதி(பூநகரி), ராகினி(பூநகரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிர்னா(லண்டன்), லவோஜன்(லண்டன்), நிந்துஜன்(மன்னார்), சனோஜன்(மன்னார்), தானுஜன்(மன்னார்), கஜேந்தினி(வவுனியா), ஜனனி(வவுனியா), பிரவீனா(மன்னார்), சரணிகா(லண்டன்), யிருஷியன்(லண்டன்), யருஷியன்(லண்டன்), டிதுஷன்(லண்டன்), லாவண்யா(பூநகரி), தமிழ்(பூநகரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சதுஜன், சர்வின், கிருஷிகா, ஜஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செல்விபுரம் பூநகரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

