மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Pakeerathan
Age 59March 12, 1961 – May 4, 2020
- Born in
- Karampan East
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பகீரதன் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை புஸ்பராணி தம்பதிகளின் மூத்தமகனும்,
மகாதேவன் மங்கயக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளாதேவி(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
பவீந், பிரியந், விவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூட்டி(தவமலர்), பாஸ்கரன்(இராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமசிவம் அவர்களின் உடன்பிறவாச் சகோதராரும்,
தர்சனா, தர்சிகன் ஆகியோரின் ஆசை மாமாவும்,
ஆரியா, ஆரோன், சியான் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
தயாரஞ்சன், சாந்தா, மாலா, உஷா, மதிகாந்தன், மகேந்திரன், மதியழகன், காலஞ்சென்ற சுவீற்றி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறி, ரூபி, கிறிஸ்ரா, நந்தகுமார், ஈஸ்வரன், திலக், தர்சினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சஜீபன், சலுஷா, அரவிந், பிரவீந், பிரஜி, தாரிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்வீந், லஸ்வீந், பிரசோ, லானி, சானி, யாணு, மசிலியா, யோடான் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரசான், ரோசான், ரிஸ்ரன், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

