Aruthal

25ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Ponnuthurai Paramananthan

In loving memory of

Ponnuthurai Paramananthan

Age 54February 25, 1937 – August 10, 1991

Born in
Pandatharippu
Lived in
Urelu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை பரமானந்தன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

இல்லத்தில் விருட்சமாய்
பாச நிழல் தந்தையாய்
வாழ்கைக்கு வழிகாட்டியாய்
அறிவுரை கூறி பகல், இரவாய் ஒளி தந்து

பாரினில் எங்களை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆனதப்பா!

மறக்க முடியவில்லை!!
ஆறுதல் கூற நாம்
இருந்தும் ஆறவில்லை அம்மா!!

இருபத்தைந்து வருடங்களாக உங்கள்
கதை சொல்லாத நாட்கள் இல்லை அப்பா!!

ஐம்பத்து நான்கு வயதினில் உங்களை
காலன் அழைத்தது ஏனப்பா?
இன்றும் ஏங்கி தவிக்கின்றோம்!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும் பிரார்த்திக்கும்

அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.