மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Pushparani
Age 72April 28, 1944 – July 15, 2016
- Born in
- Ezhalai Kadduvan
- Lived in
- Meesalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புஸ்பராணி அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
நரேன்(லண்டன்), ரேகா(பிரான்ஸ்), சுரேன்(ஜெர்மனி்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நேசரத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஞானாமிர்தம், தேவராஜா, செகராஜா(இலங்கை), சந்திரலீலா(கனடா), காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேணி, பரமலிங்கம், ஆர்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லாவண்யா, நிவேதன், துவேதன், அபிஷா, திரிஷா, அச்சகன், அன்புஜா, விந்துஜா, சுவிஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

