Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnuthurai Pushparani

In loving memory of

Ponnuthurai Pushparani

Age 71December 21, 1946 – August 24, 2018

Born in
Alaveddi
Lived in
Madduvil North

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புஷ்பராணி அவர்கள் 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கனகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுத்துரை(தங்கராசா, ஓய்வுபெற்ற பொறியியலாளர்- இ.போ.ச) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வித்தியா(சுவிஸ்), ஜனந்தன்(கனடா), துஷிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனேந்திரராஜா(சுவிஸ்), காயத்திரி(கனடா), துஷாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், தவராஜசிங்கம்(ரெலிகோணர்) மற்றும் பத்மராணி, தயசிங்கம், சந்திரசிங்கம், குகதாசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பமலர், சித்திரலேகா, காலஞ்சென்ற குணசிங்கம், மதிவதனி, விஜயகுமாரி, சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஜா, ஹரினி, அறன், ஆதினி, விஹான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வைத்தியசாலை வீதி,
மட்டுவில் வடக்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.