மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Sellaiya
Age 89April 3, 1927 – March 25, 2017
- Born in
- Uduvil
- Lived in
- Achchuveli, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்லையா அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வைரவப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
சுந்தரலிங்கம், சுந்தரலீலா(இலங்கை), இந்திரலிங்கம்(கனடா), இராசலிங்கம்(அவுஸ்திரேலியா), வசந்தலீலா(ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற செல்வரட்னம்(இலங்கை), வசுந்தராதேவி(கனடா), கலைமதி (அவுஸ்திரேலியா), வைகுந்தகிருஷ்ணன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாகரன்-தனுசிகா(அவுஸ்திரேலியா), ராகினி-சோமசுந்தரம்(கனடா), தர்சினி-நுவான்(இலங்கை), தர்சன்-நிரோசினி(அவுஸ்திரேலியா), தாரணி(இலங்கை), சுபாசினி-மிலன்(கனடா), சுவர்னப்பிரதா, சுவப்னா, ஆதவன்(அவுஸ்திரேலியா), காயத்திரி, கஜன்(ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தனுஜன், டெனியல்(கனடா), சஷ்வினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2017 திங்கட்கிழமை அன்று மகிந்த பாலரில் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

