மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Sinnamma
Age 80August 13, 1938 – August 27, 2018
- Born in
- Vasavilan
- Lived in
- Maviddapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளான் மானம்பிராயைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள் 27-08-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, குட்டிஆச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன்(இலங்கை), பானுதேவன்(கனடா), லோகேந்திரன்(ஜெர்மனி), சிவனேந்திரன்(கனடா), சிவனேஸ்வரன்(கனடா), இராமச்சந்திரன்(லண்டன்), பத்மலோஜினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகம்மா, காலஞ்சென்ற நாகம்மா, கனகம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாதேவி, தவமணி, சற்குணதேவி, இராஜேஸ்வரி, சுமதி, இரட்னேஸ்வரி, விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜமலர், வதனாதேவி, ரஞ்சிதமலர், செல்வச்சண்முகநாதன், சகுந்தலாதேவி, பவனீதரன், ஜெயஸ்ரீதரன், சிதம்பரநாதன், ஸ்ரீகுருபரன், குமரகுருபரன், ஞானகுருபரன், ஜெயகுருபரன், மதிவதனி, கதா, நிதி, கதாகரன், கலாநிதி, திவாகரன் ஆகியோரின் அன்பு சிறிய தாயும்,
கஜேந்திரன், கவாஸ்கர், கஜேந்தினி, லோகிதா, கார்த்திகா, பானுஜன், பானுஜா, வினிஷா, ரிஷான், சுஜான், சமீரன், சரண், ரனுசன், ரனுஷா, சதுர்ஷன், அனோஜன், கவிதா, தீபிகா, தாசன், றொக்கி, நிரோஜன், ரெறிஜோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனுஷ்கா, தர்மிஷா, லியானா, நிலேன், பிரணவன், நதியா, மிலேனா, றேனா, ஆருஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

