மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Valliyammai
Age 89June 20, 1928 – February 27, 2018
- Born in
- Kuppilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளான் மூத்தர்வளவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை வள்ளியம்மை அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசிங்கர் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரிமளம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல்(நில அளவையாளர்), சந்திரன் மற்றும் தங்கமணி(கனடா), மகான்(குப்பிளான்), ராணி(குப்பிளான்), தேவி(கனடா), மோகன்(கனடா), கண்ணன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, புவனேஸ்வரி, கனகசபை மற்றும் பிரேமாவதி, விக்கினேஸ்வரி, உருத்திரலிங்கம், ஆனந்தன், சந்திராதேவி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதா சோதி, சுமதி வரதன், சியாமளா நிரஞ்சன், லம்போ, சாளினி ஞானன், பிரியா வரன், ராஜி சேரமான், சங்கர், கவிதா, மயூரன், கம்ஷா, செந்தூரன், சஞ்சீவன், கபிலன், கீர்த்திகா, வாணி, மேனன், ரூபன், அஜந்தன், விதுர்சன், ஆரணி, துஷா, ருபிசன்(Roopeshan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தேன்மொழி, மோகனா, டினுஸ், பிரவின், நிசா, ஆஷா, அயன், கிருசிகா, தெவ்வினா, ஆத்மிகா, கீர்த்தனா, தரண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

