நினைவஞ்சலி

In loving memory of
Ponrose Elias
Age 77October 30, 1924 – June 22, 2002
- Born in
- Naranthanai
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceRemembering: Ponrose Elias · Elias Sebastiampillai
எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வதிவிடமாகவும்,ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்றோஸ் எலியாஸ்
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
பொன்றோஸ் எலியாஸ் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தோடு எமைப் பெற்று வளர்த்தீர்
நேசத்தோடு பண்பும் கல்வியும் கொடுத்தீர்
நாரந்தனை வாழ்ந்துநீர் விளைத்த நன்முத்துக்கள்
பாரெங்கும் பரவிப் பதித்தன நின்தடங்கள்
நீரெங்களை விட்டுப் பிரிந்ததின்றுடன்
வருடங்கள் பத்தும் பதினெட்டுமாகினும்
பொய்யாப் புகழுடன் - பரம்பொருளுடன்
ஐயாவும் அம்மாவும் வாழ்கிறீர் நித்தியம்...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

