மரண அறிவித்தல்

In loving memory of
Ponuthuri Thevarasa
Age 53April 22, 1963 – May 14, 2016
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தேவராசா அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் கோமளவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜானகி(தயா) அவர்களின் அன்புக் கணவரும்,
கபிலன்(சுவிஸ்), ஷர்ளா(லண்டன்), மயூரா(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிவநாதன், மற்றும் சரோஜினிதேவி, யோகராசா, கனகலஷ்சுமி, ஜெயராயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துஜா, அதீஸ்தரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகித், மாயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

