மரண அறிவித்தல்

In loving memory of
Poobalasingam Selvarasa
Age 56August 10, 1961 – December 2, 2017
- Born in
- Kachchay
- Lived in
- Chempianpattu, Thunnalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சாய் அல்லாரையைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்றை வசிப்பிடமாகவும், துன்னாலை கிழக்கு தாமரைக்குளத்தடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் செல்வராசா அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(லண்டன்), தர்சா(கனடா), நிஷாந்தன்(மு/அம்பலப்பெருமான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), நிறோ(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரா அவர்களின் அன்புச் சகோதரரும்,
செளமியா, சசிகுமார், கோகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்விகா, அனன்யா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துன்னாலை கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

