மரண அறிவித்தல்

In loving memory of
Poolokasingam Varatharajah
Age 53April 5, 1962 – March 5, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Vavu Kovilkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசிங்கம் வரதராஜா அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூலோகசிங்கம், நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அதிரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உசாந்தினி, தர்சாயினி, கிரிசாந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகராஜா, யோகமலர்(ராணி- பிரான்ஸ்), சாந்தமலர்(பிரான்ஸ்), பூமலர், சின்னராசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வசேந்தன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
தேவி, மைக்கல் நாயகம்(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), சோதி, சுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

