மரண அறிவித்தல்

In loving memory of
Poomadevi Mahadeva
Age 66December 21, 1950 – March 12, 2017
- Born in
- Pannalai
- Lived in
- Kantharodai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பன்னாலை களனை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட பூமாதேவி மகாதேவா அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாதேவா(லயன் செயலாளர் M.J.F.J.P) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிருந்தாபன்(சுதன்- லண்டன்), பிரியதர்சினி(பிரியா- லண்டன்), பிருதிவிராஜா(ராஜன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரி, விஷ்ணுகாந்தன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்விகா, கோவரசன், ஜேஸ்வீணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கண்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கல்லூரி வீதி,
கந்தரோடை,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

