மரண அறிவித்தல்

In loving memory of
Poomalar Mailvaganam
Age 71December 23, 1944 – January 3, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் வடக்கு சிவன் வீதி பூதவராயர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமலர் மயில்வாகனம் அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம்(செல்லாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
மதிவதினி(சுவிஸ்), சதீஸ்குமார்(பிரான்ஸ்), உதயகுமார்(ஜெர்மனி), சுதாமதி(ஜெர்மனி), அசோக்குமார்(சுவிஸ்), திலீப்குமார்(ஜெர்மனி), ஜெயக்குமார்(கனடா), றஞ்சித்குமார்(கனடா), தினேஸ்குமார்(பிரான்ஸ்), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாஸ்கரன்(சுவிஸ்), தேவகி(பிரான்ஸ்), தவனேஸ்வரி(ஜெர்மனி), நாகராஜா(ஜெர்மனி), தயாளினி(சுவிஸ்), உசாந்தினி(கனடா), சுதாகினி(கனடா), தாரணி(பிரான்ஸ்), சிறிகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா, சிவசுப்பிரமணியம் மற்றும் நிர்மலாதேவி(ஜெர்மனி), ஜோகராஜா கருணாவதி(கண்டி), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோகநாதன் உமாஜேந்தி(ஜெர்மனி), சுசிதை அந்திரையாஸ்(ஜெர்மனி), கல்யாணி நிசார்(கண்டி), காஞ்சனா விஜித(கண்டி) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
நிர்மலாதேவி ஆனந்தராசா(இந்தியா) அவர்களின் அன்பு சிறிய தாயாரும்,
சுவாதி(சுவிஸ்), சுவேதன்(சுவிஸ்), சுவேதா(சுவிஸ்), சுஜிர்தன்(சுவிஸ்), றதீசான்(பிரான்ஸ்), சுசித்திரா(பிரான்ஸ்), சுஜிபன்(ஜெர்மனி), நிதுசன்(ஜெர்மனி), விதுசன்(ஜெர்மனி), றஜிவன்(ஜெர்மனி), மதுசன்(ஜெர்மனி), ஜெயசாந்(ஜெர்மனி), நிசாந்(ஜெர்மனி), அருச்சுதன்(ஜெர்மனி), அநித்தா(ஜெர்மனி), அஜித்தா(ஜெர்மனி), மகிழன்(சுவிஸ்), தனுசா(சுவிஸ்), டிலக்சனா(கனடா), டிலக்சன்(கனடா), டிலோஜன்(கனடா), சுருதிகா(கனடா), சாஜீத்(கனடா), சஜீன்(கனடா), போழ்றாஜ் அபிராமி(லண்டன்), ரேக்கா சற்குணராஜா(லண்டன்), அணுரேக்கா கிருசன்(லண்டன்), தசிகரன்(லண்டன்), மயூரன்(லண்டன்), சுஜேன்(ஜெர்மனி), ஆகேஸ்(ஜெர்மனி), அஜிலின்(ஜெர்மனி), மசேல்(ஜெர்மனி), சோபி(ஜெர்மனி), சுரேஸ்(கண்டி), ரகுமான்(கண்டி), நிகாறா(கண்டி), ஓசாரி(கண்டி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தாணியா, தீராணி, தர்சிவின் ஆகியோரின் அன்பு கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோண்டாவில் உள்ள கலைவாணி டிப்போ சந்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

