மரண அறிவித்தல்

In loving memory of
Poomani Sinnaththurai
Age 73October 10, 1943 – April 5, 2017
- Born in
- Kaithady North
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பூமணி சின்னத்துரை அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற குருநாதர், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(கிராமசேவையாளர், வடிவேல் விதானையர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி(ஜெர்மனி), சுகந்தினி(நோர்வே), கௌரீசன்(இலங்கை), காலஞ்சென்ற சிவசுதன், சிவபரன்(பிரான்ஸ்), சிவகரன்(பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மபாதன்(ஜெர்மனி), மதிவண்ணன்(நோர்வே), தீபா(இலங்கை), சர்மிளா(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்), துரைராஜ்(கரன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேஸ்வரன்(சிவலிங்கம்- கைதடி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சேதுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, செல்லையா, சின்னத்தங்கம், தம்பையா, செல்லம்மா, கந்தையா, பசுபதிப்பிள்ளை, சின்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மோகனன், நிதர்சனன், தரணிகா(ஜெர்மனி), கௌசியா, பபிஷா, கார்த்திக்(நோர்வே), தேனு ஹர்ஷன், தனுஷியன், மனுஷியன்(இலங்கை), வேதிகா, யசிகா(பிரான்ஸ்), சிஸ்னயா, டிசிகரன்(பிரான்ஸ்), வினோஜ், சர்வின், கஸ்வின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

