மரண அறிவித்தல்

In loving memory of
Poomani Subramaniam
Age 76July 12, 1942 – February 10, 2019
- Born in
- Manipay
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்குவேலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமணி சுப்பிரமணியம் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
கிருஷ்ணகுமார், காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, இந்திரகுமாரி, சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தெய்வானை பொன்னுத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

