மரண அறிவித்தல்

In loving memory of
Poomani Suppaiah
Age 81September 2, 1936 – March 20, 2018
- Born in
- Kantharodai
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட பூமணி சுப்பையா அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு(கந்தரோடை), சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகசுந்தரம்(சண்), காலஞ்சென்ற தில்லைநடராஜா(ராசா), கிருஷ்ணபிள்ளை(கிளி), கனகரட்ணம்(குஞ்சு), கணேசலிங்கம்(செல்லமணி), தேவிகா, தவேந்திரம்(தவே), தவசீலன்(சீலன்), தயாளன்(தயா), வனஜா(வவா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கந்தரோடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(பொலிஸ் பாலு), சுவாமிநாதன்(மணியம்), கதிரமலை(மலை) மற்றும் ரத்தினேஸ்வரி(ரத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிஷானி, மீரா(லண்டன்), சுமதி, ஜெயரூபி, துஷிதா, சகீலா, பகீரதன், குலேந்திரம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுஜிந்தன், சுலக்ஷினி, சுஜீவன், லிஷாந்தன், லக்சகன், லக்சகி, சுனிந்தன், ஜனனி, கஜானா, கவிகா, கயாளினி, மனோஜன், லிதூஜன், கரிஸ்மா, கபீசன், சௌமியா, டிஷான், கனிஷ்கா, கர்னிகா, ஜிஷிக்கா, லக்சிகா, கவிலயா, லக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

