மரண அறிவித்தல்

In loving memory of
Poopathy Kathirgamanathan
Professor Brunel University London(UK), an eminent scientist with many awards, Accolades, Publications and patents in electronic displays and lighting
Age 67August 27, 1952 – November 20, 2019
- Born in
- Kurumpasiddy
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட பூபதி கதிர்காமநாதன் அவர்கள் 20-11-2019 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபதி லக்சுமி தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜதுரை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி, கணேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி(இலங்கை), Professor ஸ்ரீஸ்கந்தபாலன்(பிரித்தானியா), சுவர்னேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காராளசிங்கம்(இலங்கை), Dr. றஞ்சிதா(பிரித்தானியா),
ஸ்ரீ ஸ்கந்தகுமார்(அவுஸ்திரேலியா), ஸ்ரீதரன்(Botswana), குமுதினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

