மரண அறிவித்தல்

In loving memory of
Poopathy Pratheepan
Age 37April 30, 1981 – May 15, 2018
- Born in
- Kalviyangadu
- Lived in
- Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி பிரதீபன் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற பூபதி(றேடியோஸ்பதி), ஜெகதீஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சுப்ரமணியம், றெஜினா தம்பதிகளின் மருமகனும்,
சர்மிளா அவர்களின் கணவரும்,
சாரா, அகரா ஆகியோரின் தந்தையும்,
அரவிந்தன், கண்ணன், தயாபரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

