Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pooranam Azakathurai

In loving memory of

Pooranam Azakathurai

Age 77September 18, 1932 – November 29, 2009

Born in
Uduppiddy
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் அழகதுரை அவர்கள் 29.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை-மாணிக்கம் தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற கந்தையா காமாட்சியம்மா தம்பதிகளின் அன்புமருமகளும், காலஞ்சென்ற அழகதுரையின் அன்புமனைவியும்,

தவகுமார், செல்வகுமாரி, ஆனந்தகுமார், அமுதகுமாரி, அன்புகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

வித்தியகுமாரி, சற்குணநாதன், சியாமளாகௌரி, ரவிச்சந்திரன், ஜீவமதி ஆகியோரின் அன்புமாமியாரும்,

ஹஜேன், வர்ஷினி, சனுஷியா, ஹர்சன், மாதுரி, ககீசன் ஆகியோரின் பேத்தியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, லட்சுமிப்பிள்ளை, பாலசிங்கம், குமாரசூரியர், ஆறுமுகம், சிவக்கொழுந்து(இலங்கை), திசவீரசிங்கம்(யமேக்கா) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, கமலினி(இலங்கை) தேவாம்பிகை(இலங்கை), பகவதிஅம்மை(இலங்கை), இந்திராதேவி(யமேக்கா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 06.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30முதல் 11.30வரை Chocolate Entertainment (UK) Ltd, SOuthend Road, Eastham, London E6 2AA ல் நடைபெற்று பூதவுடல் City of London Cemetery & Crematorium Aldersbrook Road, Manor Park, London E2 5DQ ல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.