மரண அறிவித்தல்

In loving memory of
Pooranam Gunam
Age 75January 3, 1941 – October 16, 2016
- Born in
- Analaitivu
- Lived in
- Vavuniya, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் குணம் அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, மீனாட்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கந்தையா சௌந்தரப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணம்(முன்னாள் வரத்தகர்- தேன்சுரபி, ஐடியல் பேக்ஹவுஸ்- வவுனியா) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
யாழினி, லிங்கன், பாஸ்கர், லலிதா, எல்லாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசலிங்கம், கீதா, நான்சி, வாசுதேவன், தவகௌரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பராசக்தி, தியாகராசா, காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, மயில்வாகனம், மற்றும் லோகாம்பிகை, வன்னியசிங்கம், மனோராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராசா, கமலாதேவி, தர்மராசா, செல்வநிதி, சதானந்தன், நந்தினி, காலஞ்சென்றவர்களான வைகுந்தநாதன், நடராசா, இராசலெட்சுமி, மற்றும் சரஸ்வதி, கயிலாயநாதன், ரஞ்சிதாதேவி, காலஞ்சென்ற மயில்வாகனம், மற்றும் மகேஸ்வரி, லோகநாயகம், பேரின்பநாயகம், மோகனதாஸ், கலாமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனகன், நிர்மலன், சத்தியா, அர்ச்சனா, நேதன், மீனா, ஸ்ரீராம், மீரா, ஜீவிதன், அருண் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

