1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pooranam Kandiah
Age 71April 22, 1948 – July 20, 2019
- Born in
- Analaitivu
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்டிருந்த பூரணம் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே!
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய்- அம்மா
எங்கள் இதயத்தின் துடிப்பாக
எங்கள் சுவாசத்தின் மூச்சாக
எங்கள் உயிரோடு கலந்து
எங்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் அன்புத் தெய்வமே!
என்றும் நினைவகலா நினைவுகளுடன்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
ஓம்சாந்தி! ஒம்சாந்தி! ஒம்சாந்தி!
அன்னாரின் திதிக்கிரியை 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

