மரண அறிவித்தல்

In loving memory of
Pooranam Sivapathasudharam
Age 59July 27, 1957 – November 12, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு நெல்லியோடையை வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் சிவபாதசுந்தரம் அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனி(பிரான்ஸ்), சோபினி(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), தயனி(மட்டக்களப்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயராஜா(பிரான்ஸ்), ஜனகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டனிகா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

