மரண அறிவித்தல்

In loving memory of
Pooranam Subramaniam
Age 76February 4, 1940 – June 12, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- India, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் சுப்பிரமணியம் அவர்கள் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சுந்தரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம்(C.T.B) அவர்களின் அன்பு மனைவியும்,
றாஜினி(கனடா), ரவீந்திரன்(சுவிஸ்), ரவிச்சந்திரன்(கனடா), ரமணசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வநாயகம்(கொழும்பு), இராசநாயகம்(இந்தியா), எதிர்நாயகம்(அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிச்சந்திரன்(கனடா), மரியவேஜினி(சுவிஸ்), உதயச்செல்வி(கனடா), அமிர்தவேணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணவதி(கொழும்பு), பாக்கியலட்சுமி(இந்தியா), இராசாம்பாள்(கொழும்பு), தங்கேஸ்வரி(இந்தியா), பரமேஸ்வரி(அச்சுவேலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஜித், அனுஜன், சயந்தன், ஸ்ரெபிக்கா, கிரிஷன், அக்சிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
407-100 Lotherton Ptway,
North York,
On M6B 2G8,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

