Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pooranam Subramaniam

In loving memory of

Pooranam Subramaniam

Age 76February 4, 1940 – June 12, 2016

Born in
Alaveddi
Lived in
India, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் சுப்பிரமணியம் அவர்கள் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சுந்தரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம்(C.T.B) அவர்களின் அன்பு மனைவியும்,

றாஜினி(கனடா), ரவீந்திரன்(சுவிஸ்), ரவிச்சந்திரன்(கனடா), ரமணசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வநாயகம்(கொழும்பு), இராசநாயகம்(இந்தியா), எதிர்நாயகம்(அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்திரன்(கனடா), மரியவேஜினி(சுவிஸ்), உதயச்செல்வி(கனடா), அமிர்தவேணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணவதி(கொழும்பு), பாக்கியலட்சுமி(இந்தியா), இராசாம்பாள்(கொழும்பு), தங்கேஸ்வரி(இந்தியா), பரமேஸ்வரி(அச்சுவேலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜித், அனுஜன், சயந்தன், ஸ்ரெபிக்கா, கிரிஷன், அக்சிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
407-100 Lotherton Ptway,
North York,
On M6B 2G8,
Canada.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.