மரண அறிவித்தல்

In loving memory of
Popaalasingam Sarasvathi
Age 77June 4, 1939 – January 2, 2017
- Born in
- Kurumpasiddy
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் சரஸ்வதி அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குமாரலிங்கம்(சுவிஸ்), சிவலிங்கம்(இலங்கை), யோகலிங்கம்(இலங்கை), சாந்தலிங்கம்(இலங்கை), சோதிலிங்கம்(இலங்கை), சத்தியசீலன்(சுவிஸ்), புவனலோசனி(இலங்கை), பிரேமலோசனி(இலங்கை), சிவாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்சியா(சுவிஸ்), இராசாத்தி(இலங்கை), காலஞ்சென்ற சாந்தினி, நந்தினி(இலங்கை), றஜனி(இலங்கை), உதயன்(இலங்கை), இந்திரன்(இலங்கை), குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜிதா(சுவிஸ்), அனுஜன்(சுவிஸ்), திலீபன்(சுவிஸ்), தர்சா(பிரான்ஸ்), தனு, பகி, வசி, டிசாலினி, டிசன்சா, மேனகா, தேனுகா, தனுசன், தீபிகா, மதுஷன், கதுர்சனா, கதுர்ஷன், கேதுஷன், சந்தோஷ், யதுஷன், டிலோயா, சுயனியா, அனுசன், அஜந்தன், நிக்ஷன், டிலானி, அபி, சதுர்சனா, தர்சனா, நிதர்னா, அனுஷ்கா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லவின், சமிரா(சுவிஸ்), சபீனா, தினுசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-01-2017 திங்கட்கிழமை அன்று தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

