மரண அறிவித்தல்

In loving memory of
Pothirajah Narayanan
Age 77June 18, 1940 – May 24, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Colombo Bambalapitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட போதிராஜா நாராயணன் அவர்கள் 24-05-2018 வியாழக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான போதிராஜா வீரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். சிவலிங்கப்புளியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அருணக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), மோஹனகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுபத்திரா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அமுதினி(ஐக்கிய அமெரிக்கா), பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்நயா, அணிக்கா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற முனியையா சந்திரபால் மற்றும் விமலாம்பிகை, வேலணை இராசலிங்கம், காலஞ்சென்ற கனகலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சண்முகநாதன்(JP) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

