2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Prabhaharan Kanthiah
Age 65January 24, 1955 – June 15, 2020
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Paris, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் கந்தையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நெஞ்சம் நிறைந்திட்டவரின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி...
எங்கள் பாசத்து அருமை உடன்பிறப்பே
பெருந்துணையென இருந்திட்ட சகோதரனே
தேசத்தை விட்டு பிரிந்து 2 ஆண்டு வந்தும்
கவலையும் தீரவில்லை கண்ணீரும் காயவில்லை
உங்கள் அருமை உறவுகள்
அருகிலிருந்த நாட்களை நினைத்திட
கண்கள் நித்தம் கண்ணீரால்நிறைகின்றது எம்விழிகளில்
உந்தன்ஆசைமுகம் தோன்றுதே.
அக்கா, தங்கை
அண்ணன், தம்பி மீது அளவற்ற அன்பு கொண்டாயே
காலன் வசம் சென்றிட காலம்இதுவல்ல
பிரபு காலம் செய்திட்டசதியால் கலங்கித்தவிக்கிறோம்.
அன்பால் பண்பால் எல்லோர் மனம்நிறைந்தாய்
பழகுவதற்கு என்றும்இனிமையுடைவரே
ஆண்டு பலஓடிமறைந்தாலும் அன்புருவே
உந்தன்அழகுத்தோற்றம்
எங்கள் நெஞ்சமதைவிட்டுஅகலாது
அப்பா அம்மாசகோதரியோடு ஒன்றாய் கலந்திருப்பாய்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

