மரண அறிவித்தல்

In loving memory of
Pragash Mariathas
Age 31May 24, 1986 – April 13, 2018
- Born in
- Germany
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை போயிட்டியைத் தாயகமாகவும், ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississaugaவை வதிவிடமாகவும் கொண்ட பிரகாஷ் மரியதாஸ் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புஸ்பராஜா(மரியதாஸ்) புனிதம் தம்பதிகளின் ஏக புத்திரரும்,
ஜோதி, அகல்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜந்தன், Dr. பிரசாந் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டியானா, மாயா, ஆனந் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கதிரவனின் ஒளியே
பிரகாசமான பிரகாஷே
சடுதியில் நீ
எங்கே மறைந்தாய்?
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

