Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pramila Wijayendran

In loving memory of

Pramila Wijayendran

Age 54August 19, 1965 – September 2, 2019

Born in
Ariyalai
Lived in
Harrow

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரமிளா விஜயேந்திரன் அவர்கள் 02-09-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ஆரபி, Dr. சுரபி பைரவி, அனுசன் ஆரணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதாபன், பிரபாங்கன், பிரேமினி, பிரேமா, பிரபாலினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலராணி, யோகராணி, கணேசானந்தன், கிரிதரமோகன், உஷாஜினி, உருத்திரேஸ்வரன், ருக்‌ஷா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

பவானி, ஆனந்தி, மதிமோகன், ஜெகதீஸ்வரன், சதாளன், காலஞ்சென்றவர்களான திலகேந்திரன், தர்மேந்திரன் மற்றும் ஸ்ரீஜமுனாதேவி, வசந்தி, யுவனேந்திரன், ரேணுகா, இலகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மேதா, மதுரா, கணாதீபன், வேலரசி, கவியரசி, மகாலயன், Dr. தர்சன், Dr. பரன், கோகுலன், பிரியசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அட்சயா, அங்கணி, அருளவி, அச்சுதன், ஆதுர்யா, நதினி, தவின், இஷானி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

சுஜேந்தர், துஷாந்தர், கஜராவ்(தஜி), பிரணவராவ்(ஜோஜி) ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Pramila Wijayendran was born in Ariyaalai, Jaffna. She lived in Harrow, UK and passed away on 2nd September 2019.

The loving daughter of the late Sundaralingam, late Sivapackiyam and beloved daughter in law of late Tharmalingam and late Kanagambikai.

Beloved wife of late Wijayendran.

Devoted mother of late Ahraphi, Dr Surapi Bhairavi and Anusan Ahranen.

Loving sister of Prathaban, Prabangan, Premini, Prema and Prabalini.

Loving sister in law of Bavani, Ananthi, Mathimohan, Jegatheeswaran and Sathalan.

Loving sister in law of late Thilakendran and Kamalarani, late Tharmenthiran and Yogarani, Ganeshananthan and Srijamunadevi, Kiritharamohan and Vasanthi, Juvanendran and Ushajini, Uruthireswaran and Renuka, Elagenthiran and Ruksha.

Loving aunt of Medha, Mathura, Ganaatheepan, Akshaya, Arulavi, Angani, Achchuthan, Aadhurya, Sujendar, Thushanthar, Khajarav, Branavarav, Velarasi, Kaviyarasi, Magalayan, Tharsan, Paran, Nathini, Thavin, Gokulan, Priyasi and Ishani.

This notice is provided for all family and friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.