Aruthal

மரண அறிவித்தல்

Photo of Prasanth Perinbarajah

In loving memory of

Prasanth Perinbarajah

Age 20March 26, 1995 – January 1, 2016

Born in
Batti Koddaikallar
Lived in
Leicester

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராசா பிரசாந் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பேரின்பராசா இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

பார்த்தீபன், பிரதீபா, சுகன்யா, காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.