மரண அறிவித்தல்

In loving memory of
Premachandra Subramaniam
Age 57November 12, 1959 – July 13, 2017
- Born in
- Nallur
- Lived in
- France, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேமச்சந்திரா சுப்பிரமணியம் அவர்கள் 13-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சின்னையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலேஸ்வரி(நந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,
விசாலி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகசிங்கம், கமலாதேவி, சிறிசுரேந்திரன், புண்ணியேந்திரன், பரிமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகபூசணி, சிவராணி, காலஞ்சென்ற செல்வராஜா, தங்கேஸ்வரன், காலஞ்சென்ற மோகனாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

