மரண அறிவித்தல்

In loving memory of
Premakumari Tharmarajah
Age 56November 5, 1962 – April 24, 2019
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Hattingen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை கண்ணகைபுரம் பூம்புகாரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரேமாகுமாரி தர்மராஜன் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமநாதன், பூம்பாவை(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமலிங்கம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மராஜா(Hattingen) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்மிளா, நிவேதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சூரியகுமாரி, சந்திரகுமார், நந்தகுமார், சாந்தகுமார், மணிவண்ணன்(ஜேர்மனி), சதீஸ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஜீத்(Stuttgart) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
பாக்கியநாதன்- நீலாம்பிகை(KP Jewellers) அவர்களின் பெறாமகளும்,
தனபாலசிங்கம்(ஜேர்மனி), சுவேந்திரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரூபன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

