மரண அறிவித்தல்

In loving memory of
Premananth Jamina
Age 13October 4, 2004 – February 27, 2018
- Born in
- Switzerland
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்ஆனந் ஜமினா அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிறேம்ஆனந் கணேசபாலன் Wunderli எரிக்கா தம்பதிகளின் இளைய மகளும்,
Simea, Jael, Naemi, Jerome ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிறேமலதா, பிறேம்குமார், பிறேம்சுதாகர், ஜெகநாதன், காலஞ்சென்ற பிறேம்ஆனந்தி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

