Aruthal

மரண அறிவித்தல்

Photo of Premarani Vijayendran

In loving memory of

Premarani Vijayendran

Age 54April 7, 1966 – January 7, 2021

Born in
Mankumpan
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் cergy ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரேமராணி விஜேந்திரன் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,

அன்னார், கோபாலபிள்ளை சிவபூரணம் தம்பதிகளின் அருமை புத்திரியும், காலஞ்சென்ற ராசலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

நித்யா, திவ்யா, ஜீவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருஞானசுத்தரம்(சுந்தரம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

மஞ்சுளா, சுவேந்திரா(பாப்பா), காலஞ்சென்ற ஜெயந்திரா, ஜெந்திரன், றஞ்சினி, சுபேந்திரன், புலேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரமேஸ்வரி, இரத்தினகிளி, காலஞ்சென்ற கனகரட்ணம், யோகேஸ்வரி, ராகினி, றஞ்சினி, காலஞ்சென்ற கலியுகவரதன்(நந்தன்) ஆகியோரின் மருமகளும் ,

காலஞ்சென்ற பாலசிங்கம், திருச்செல்வம், சின்னதம்பி(குட்டி), பாலசுந்தரம், காலஞ்சென்ற அமரசிங்கம் ஆகியோரின் பெறாமகளும்,

கனகம்மா, புஸ்பவதி ஆகியோரின் மருமகளும்,

கரிணி, ஹம்சாயினி, பவிதா, ஜெகஜீவன், டயனுஷா ஆகியோரின் அத்தையும்,

காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை அவர்களின் பெறாமகளும்,

தவவாணி, சோமகாந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.