மரண அறிவித்தல்

In loving memory of
Pujendran Nimalachandran
Age 41July 10, 1975 – May 3, 2017
- Born in
- Trinco Uppuveli
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை உப்புவெளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புஜேந்திரன் நிமலச்சந்திரன் அவர்கள் 03-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புஜேந்திரன் ஜெயபாரதி தம்பதிகளின் அன்பு மகனும்,
மாசியா(Marcia) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயா ஜெஷ்மின் அவர்களின் அன்புத் தந்தையும்,
ரவிச்சந்திரன்(லண்டன்), பிறேமச்சந்திரன்(லண்டன்), கீதா சாந்தினி(டென்மார்க்), ரமணச்சந்திரன்(பிரான்ஸ்), சுமணச்சந்திரன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சினி(லண்டன்), காலஞ்சென்ற சந்திரகலா(லண்டன்), நித்தியானந்தன்(டென்மார்க்), துளசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனந்தன், சருணியா, சருண், அரிஷ், லக்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திவ்யா, செளமியா, கெளதமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்மிதா, ரக்ஷதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

