மரண அறிவித்தல்

In loving memory of
Punithavathi Kananathan
Age 74May 26, 1942 – June 6, 2016
- Born in
- Inuvil West
- Lived in
- Inuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி கணநாதன் அவர்கள் 06-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, கண்ணகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயசோதி, காலஞ்சென்ற முத்துராஜம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நித்தியானந்தன்(சுவிஸ்), சுதர்சனா(கனடா), கோபிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகிலா(சுவிஸ்), வசந்தன்(கனடா), சிவகீர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிஷேக், யுஜன், கஜந், வினோஜன், ஆரணி, வேழினி, மகிழினி, மகிழ்வேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

