மரண அறிவித்தல்

In loving memory of
Punithavathi Panjalingam
October 23, 2016
- Born in
- Inuvil West
- Lived in
- Inuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி பஞ்சலிங்கம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னையா, சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்கினேஸ்வரன்(வவா- கனடா), விஜயகுமாரி(பகுதித் தலைவர்- யாழ். இணுவில் இந்துக் கல்லூரி), மாலினி(கனடா), சியாமளா(கனடா), ஷாலினி(கனடா), தயந்தினி(மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் உத்தியோகத்தர்- வ.மா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சினிதேவி(கனடா), ஜெயரூபன்(பிரதி அதிபர்- யாழ். வீமன்காமம் மகா வித்தியாலயம்), விக்கினேஸ்வரன்(வரதன்- கனடா), நவீனச்சந்திரன்(கனடா), சிவேந்திரன்(கனடா), சுபாஸ்கரன்(ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் முகாமையாளர்- சங்கானை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மல்டி ஒயில்), பரராசசேகரம், மற்றும் சரஸ்வதி(ஓய்வுபெற்ற செயலாளர்- வலி தெற்கு பிரதேச சபை, சுன்னாகம்), பாலச்சந்திரன், சிவபாக்கியவதி(கனடா), பொன்மலர், தவமலர், சண்முகலிங்கம்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராணி, நாகரெத்தினம்(கனடா), சொக்கலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சித்தானந்தபவானி, கந்தசாமி(கனடா), சிவபாதசுந்தரம்(டோகா), விசுவலிங்கம்(ப.நோ.கூ.ச- அளவெட்டி), மதனகுமாரி(கனடா), காலஞ்சென்றவர்களான தியாகராசா, இராசலட்சுமி, கணேஸ்வரி, மற்றும் கணேசலிங்கம்(கனடா), சிதம்பரநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுன், அபிநயா, அக்ஷயா, மதுராங்கி, விதுஜனன், நிரேகா, அக்ஷயன், அகல்யன், விதுசன், வர்ஷனா, ஹரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

