Aruthal

மரண அறிவித்தல்

Photo of Punithavathi Panjalingam

In loving memory of

Punithavathi Panjalingam

October 23, 2016

Born in
Inuvil West
Lived in
Inuvil West

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி பஞ்சலிங்கம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னையா, சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்கினேஸ்வரன்(வவா- கனடா), விஜயகுமாரி(பகுதித் தலைவர்- யாழ். இணுவில் இந்துக் கல்லூரி), மாலினி(கனடா), சியாமளா(கனடா), ஷாலினி(கனடா), தயந்தினி(மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் உத்தியோகத்தர்- வ.மா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சினிதேவி(கனடா), ஜெயரூபன்(பிரதி அதிபர்- யாழ். வீமன்காமம் மகா வித்தியாலயம்), விக்கினேஸ்வரன்(வரதன்- கனடா), நவீனச்சந்திரன்(கனடா), சிவேந்திரன்(கனடா), சுபாஸ்கரன்(ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் முகாமையாளர்- சங்கானை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மல்டி ஒயில்), பரராசசேகரம், மற்றும் சரஸ்வதி(ஓய்வுபெற்ற செயலாளர்- வலி தெற்கு பிரதேச சபை, சுன்னாகம்), பாலச்சந்திரன், சிவபாக்கியவதி(கனடா), பொன்மலர், தவமலர், சண்முகலிங்கம்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராணி, நாகரெத்தினம்(கனடா), சொக்கலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சித்தானந்தபவானி, கந்தசாமி(கனடா), சிவபாதசுந்தரம்(டோகா), விசுவலிங்கம்(ப.நோ.கூ.ச- அளவெட்டி), மதனகுமாரி(கனடா), காலஞ்சென்றவர்களான தியாகராசா, இராசலட்சுமி, கணேஸ்வரி, மற்றும் கணேசலிங்கம்(கனடா), சிதம்பரநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விதுன், அபிநயா, அக்‌ஷயா, மதுராங்கி, விதுஜனன், நிரேகா, அக்‌ஷயன், அகல்யன், விதுசன், வர்ஷனா, ஹரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.