1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Punithavathy Nadarajah
Age 78January 29, 1937 – March 14, 2015
- Born in
- Thirunelveli
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புனிதவதி நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
எமைப் பிரிந்தவளே! ஏன் எமைப் பிரிந்தாய்!
ஐயமில்லை! ஒன்று இரண்டு ஏன்
ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உமை மறவோம் உங்கள்
நினைவுகளைச் சுமந்து வாழ்வோம்!
என்றும் உங்கள் பிரிவால் துயறுரும் பிள்ளைகள்
ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன்(விக்கி), சிறி, சாந்தினி, நாகராணி.
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

